(20/03/2020) Ayutha Ezhuthu : Corona Outbreak : Lessons to learn..? | Thanthi TV

Tin HOT



#AyuthaEzhuthu | #CoronaOutbreak
(20/03/2020) Ayutha Ezhuthu : Corona Outbreak : Lessons to learn..? | Thanthi TV
Uploaded on 20/03/2020:

Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.

We are available on all DTH platforms in Indian Region. Our official web site is and available as mobile applications in Play store and i Store.

The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.

So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.

Catch us LIVE @
Follow us on – Facebook @
Follow us on – Twitter @

Nguồn:https://coca-colafoundation-ind.org/

15 thoughts on “(20/03/2020) Ayutha Ezhuthu : Corona Outbreak : Lessons to learn..? | Thanthi TV

  1. 15:30 yendi kunthani, 18th March ku muslim theevravadha amaippu TNTJ chennai LA porattam pannunangale, adha kelvi kekka thuppu illa ?

  2. Loose mathiri pesuran public person – Ethuku ellorukum test pannum. China pannumna community spread panna than ellorukum pannanum.

  3. 22.03.2020 marmam niraintha naal. Enna nadakka poghthu poruthu irunthu paaka vendum. UNMAIKKAL endrume maraikka mudiyathu Makkale…

  4. Yaru pa sollurathu TN la varala nu…Feb 15 varikum airport la neenga clear ya check pannala….yean neenga pannala..all countries travellers ya January 2 week la yai neenga panni irrutheenga na ithey mathiri India full ya vanthu irrukathu

  5. மதுரையில் மட்டுமே 300 பேருக்கு positive… ஆனா நீங்க தமிழ்நாட்லயே 3 பேர்ன்னு ஆடிச்சு விடுங்க

  6. அவசர செய்தி …மக்களுக்கு விழிப்புணர்வு செய்தி….

    இப்போது பள்ளிகள் ,கல்லூரிகள்,வங்கிகள்,பால் ,உணவு, வாகனங்கள் , தற்சார்பு அவசியம் , அத்யாவசிமான கடைகள் ,வேலை நிறுவனங்கள்,அனைத்திற்கும் போடப்போகுது பூட்டு, 144 பல நாட்டிற்கேபூட்டு ' காரணம் கொரோனா கிருமி

    மக்களை காக்கவும் ,

    முன்னரே தடுப்பு நடவடிக்கைகள் எடுத்த எங்கள் அரசுக்கு மிக்க நன்றிகள்,,,,

    மக்களே நாமும் கைகோர்த்து நம்மையும் மக்களையும் கிருமி பரவாமல் மக்களை உயிருடன் காப்பாற்ற தற்சார்பு தடுப்பு எளிய ஆலோசனைகள் ,மனிதர்கள் உணவு உண்ணாமல் நீர் அருந்தாமல் சில நாட்கள் உயிர் வாழமுடியும் ,ஆனால் மூச்சு விடாமல் 5 – நிமிடங்கள் கூட உயிர் வாழ முடியாது,இந்த கொரோனா கிருமி காய்ச்சல் நமது சுவாச மண்டலத்தை முடக்குகிறது,ஆகவே உயிர் பலி ஆகிறது,

    தற்சார்பு பாதுகாப்புக்கு எளிமையானது முக்கியமானது – 2 மட்டும்

    1.கிருமி கொல்லி 2,உணவு

    1. எளிமையான கிருமி கொல்லி = கல்உப்பு ,

    அனைவீட்டிலும் சின்ன குடம் 1-க்கு 2கிலோ கல்உப்பு கலந்த உப்பு கரைசலை கை கால் கழுவவும் , குளிக்க ஒரு வாலி தண்ணீருக்கு ஒரு செம்பு உப்பு கரைசலை கலந்து குளிக்கலாம். துணிகள் ,வீடு, வாகனம் கழுவ பயன் படுத்தலாம். அடுக்கு மாடியில் தண்ணீர் தொட்டிகளில் கல் உப்பை தேவைக்குஏற்ப 5 & 6 கிலோ தண்ணீர் தொட்டிகளில் போடவும்

    2. எளிமையான உணவு ;-

    பார்லிஅரிசி மாவு, தினைஅரிசிமாவு, கோதுமைமாவு,{கேழ்வரகு} கேப்பைமாவு ,ஒவ்வரு நாளும் ஏதேனும் ஒன்று கூல், அல்லது களி, உணவாக சமைத்து உண்ணலாம் , கூலுடன் இணை உணவாக பொட்டுக்கடலை ,நிலக்கடலை,பேரீட்சைப்பழம்

    மிளகு ,சுக்கு ,சீரகம்,கிராம்பு ,ஏலக்காய்,பனங்கற்கண்டு ,கருப்பட்டி ,நாட்டுச்சர்க்கரை,ஒவ்வரு நாளும் ஏதேனும் ஒன்று மருத்துவ தேனீர் அருந்தலாம்,

    ஆயில் பண்டங்களை அறவே தவிக்கவும்,வேறு சுவாச மண்டலத்தை பாதிக்காத ,உணவு வகைகளை முன்னரே வாங்கி 3 – மாதம் கெடாத பொருட்களை அவரவர் குடும்பத்திற்கு சேமித்து வைத்துக்கொள்ளவும். மூத்தகுடி தமிழ்குடி (கொரோனா கிருமிக்கு போடுவோம் பூட்டு ) வசதி உள்ளவர்கள் இல்லாதோருக்கு உதவுங்கள், , மனிதம் காப்போம், (அலைபேசி & இணையதள நண்பர்கள் ) இதை அனைவருக்கும் பகிரவும் , நன்றி,

  7. காங்கிரசுக்கு எதிரான பேச்சு இருந்தால் நாடு

  8. ஸ்வீடன் நாட்டில் கொரோனா பாதிப்பின் நிலை. ஸ்வீடன் அரசு எடுத்த நடவடிக்கைகள் மற்றும் நிதியுதவிகள் பற்றி தமிழில் வீடியோ பார்க்க எங்களை பின்தொடருங்கள். நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *